தமிழ்நாடு

"பெரியார் சிலையை உடைத்த விஷமிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்" - பாமக நிறுவர் ராமதாஸ்

பெரியார் சிலையை சேதப்படுத்துவது வக்கிர உணர்வை காட்டுவதாக பாமக நிறுவர் ராமதாஸ் சாடியுள்ளார்.

தந்தி டிவி

பெரியார் சிலையை சேதப்படுத்துவது, வக்கிர உணர்வை காட்டுவதாக பாமக நிறுவர் ராமதாஸ் சாடியுள்ளார். பெரியாரின் கொள்கையில் மாற்றுக் கருத்து இருப்போர் கருத்து மூலம் எதிர்கொள்ள வேண்டும் என்றும், தந்தை பெரியாரை எவராலும் சிறுமைப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை