தமிழ்நாடு

"பணமழை கொட்டும்" சொன்னதை நம்பி கையில் இருந்த பணத்தை கொட்டிய மக்கள் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

"பணமழை கொட்டும்" சொன்னதை நம்பி கையில் இருந்த பணத்தை கொட்டிய மக்கள் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

thanthitv

"பணமழை கொட்டும்" சொன்னதை நம்பி கையில் இருந்த பணத்தை கொட்டிய மக்கள் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி தமிழகத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பெரம்பலூர் அருகே உள்ள கிராமத்தில் QNet என்ற பெயரில் லட்சக்கணக்கில் பண மோசடி நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிக லாபம் தருவதாக கூறிய தனியார் நிறுவனத்தில் அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஆன்லைன் செயலியை தரவிறக்கம் செய்து முதலீடு செய்துள்ளனர். MLM அடிப்படையில் ஏஜென்டுகள் சொல்லியதன் அடிப்படையில் 30-க்கும் மேற்பட்டவர்கள் குறைந்தது ஒரு லட்சம் முதல் 20 லட்சம் வரை மொத்தம் 77 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர்...., ஆனால், 5 ஆண்டுகள் ஆகியும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஏஜென்டுகள், முதலீடு செய்த மக்களுக்கு லாபத்தொகையையும் முதலீடு செய்த பணத்தையும் கொடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிராம மக்கள் பெரம்பலூர் எஸ்,பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்... புகாரின் அடிப்படையில் 3 ஏஜென்டுகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்....

BREAKING || நயினார் நாகேந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவுக்கு தடை

BREAKING || பிரபல கிரிக்கெட் வீரர் கைது - செய்த அதிர்ச்சி காரியம்?

TVK | Sengottaiyan | CM Vijay "தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று.." - குறிப்பிட்டு சொன்ன அமைச்சர் KAS

TN Assembly | Edappadi Palaniswamy | ADMK | EPS | TVK | சைலண்டாக ஸ்டார்ட் செய்து வைலன்ட் ஆன ஈபிஎஸ்

BREAKING || நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் மெசேஜ்