ஆடிப்பெருக்கு விழா திருச்சியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் பெண்கள் பொதுமக்கள் காவிரி தாயை வணங்கி வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும், புதுமண தம்பதியினர் மஞ்சக் கயிறு உள்ளிட்ட மங்களப் பொருட்களைக் வைத்து சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்...