இ-வாகனங்கள் வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு - தொழில்துறை அமைச்சர் சம்பத் தகவல்
எலக்ட்ரிக்கல் வாகனம் வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பார்ப்பதாக தொழில்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.
தந்தி டிவி
எலக்ட்ரிக்கல் வாகனம் வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பார்ப்பதாக தொழில்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார். கடலூரில் நடைபெற்ற தேசிய நூலக வார விழாவில் கலந்து கொண்ட அவர், புத்தங்களை படிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.