தமிழ்நாடு

பென்னிகுயிக் 178-வது பிறந்தநாள் விழா : 178 பானைகளில் பொங்கலிட்ட கிராம மக்கள்

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் 178-வது பிறந்த நாளையொட்டி, தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் 178 பானைகளில் பொங்கல் வைத்து அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.

தந்தி டிவி
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் 178-வது பிறந்த நாளையொட்டி, தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் 178 பானைகளில் பொங்கல் வைத்து அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. களைகட்டிய இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பென்னிகுவிக் மணிமண்டபத்தில், உள்ள சிலைக்கு கிராம மக்கள் மாலையிட்டு மரியாதை செய்தனர். பறையிசையுடன், சிலம்பாட்டமும் நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்