தமிழ்நாடு

#BREAKING || தமிழக அரசுக்கு அபராதம்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

தலைமை வனக்காப்பாளர் பதவிக்கான ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு

ரூ.10,000 அபராதம்/சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/தலைமை வனக்காப்பாளராக பதவி உயர்வு வழங்காத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சென்னையை சேர்ந்த ராமச்சந்திரன் வழக்கு/அரசு சார்பில் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதால் ஓய்வூதிய பணபலன்களை பெற முடியவில்லை - மனுதாரர் தரப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு