தமிழ்நாடு

பங்குனி உத்திரம் - தங்க தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்த முருகப்பெருமான்

தந்தி டிவி

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, முருகப்பெருமான் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருக்கோயில் மலை மீது தங்கத் தேர் உலா வந்த நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வழிபாடு செய்தனர்.

BREAKING || போரில் திடீர் திருப்பமாக டிரம்ப் பகிரங்க அறிவிப்பு - ரகசியமாக ஈரான் சொன்னது உண்மையா?

BREAKING || "நாட்டுக்கே சோதனையான காலம்.." - முதல்வர்களுடன் பிரதமர் நாளை முக்கிய ஆலோசனை

TTV Dhinakaran Case | TTV தினகரன் வழக்குகள் ரத்து.. ஹைகோர்ட் உத்தரவு

BREAKING || திடீரென பெட்ரோல் பங்க் ஓடிய மக்கள் - பரபரப்புக்கு நடுவே நாட்டுக்கே முக்கிய அறிவிப்பு

Breaking | High Court | Ponmudi | பொன்முடி வழக்கில் திடீர் திருப்பம்.. ஹை-கோர்ட் முக்கிய உத்தரவு