தமிழ்நாடு

"4.51 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்" - அமைச்சர் காமராஜ்

நடப்பு காரிப் சீசனில் 4.51 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருவாரூர் அருகே முதியோர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அனைவருடன் அமர்ந்து உணவருந்தினார். பின்னார் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்