தமிழ்நாடு

கராத்தே தியாகராஜனின் பேச்சு தி.மு.க. காங்கிரஸ் உறவை பாதிக்கும் - ப.சிதம்பரம்

கே.எஸ். அழகிரியை சந்தித்து வருத்தம் தெரிவிக்க கராத்தே தியாகராஜனிடம் அறிவுறுத்தி உள்ளதாக ப.சிதம்பரம் சமூக வலை தளத்தில் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியை சந்தித்து வருத்தம் தெரிவிக்க, கராத்தே தியாகராஜனிடம் அறிவுறுத்தி உள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் , சமூக வலை தளத்தில் தெரிவித்துள்ளார். ''கராத்தே தியாகராஜன் பேசியது, அவர் அளித்த பேட்டி ஆகியவற்றில் உடன்பாடு இல்லை என்றும்,கராத்தே தியாகராஜனின் பேச்சு திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நல்லுறவுக்கு பாதகமானவை என்றும், அந்தப் பேச்சு ஏற்புடையதல்ல என்பது என்னுடைய கருத்து என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்