தமிழ்நாடு

திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் 150 ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.

தந்தி டிவி

திருச்சி திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் 150 ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் புதிதாக ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், பழைய ஆட்களுக்கு பதிலாக புதிய தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் காலில் தொழிலாளர் ஒருவர் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்