தமிழ்நாடு

ஊட்டி - முதுமலை சாலையில் காட்டு யானைகள் முகாம்

ஊட்டி - முதுமலை பாதையில் மசினகுடி அருகே ஒரு யானை, குட்டியை ஈன்றது. இந்த குட்டியை 15 யானைகள் பாதுகாத்து வருகின்றன.

தந்தி டிவி
ஊட்டி - முதுமலை பாதையில் மசினகுடி அருகே ஒரு யானை, குட்டியை ஈன்றது. இந்த குட்டியை 15 யானைகள் பாதுகாத்து வருகின்றன. யானைகள் அதே பகுதியில் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் வாகனத்தை நிறுத்தி புகைப்படம், செல்பி எடுக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் தெப்பகாடு மசினகுடி சாலையில், ஜம்பு என்ற கும்கி யானையை ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்