தமிழ்நாடு

ஊட்டியில் 3 மணிநேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை

ஊட்டியில் இடி மின்னலுடன் மூன்று மணிநேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

தந்தி டிவி

கொடைக்கானலில் ஒரு மணிநேரத்துக்கும் மேல் பெய்த சாரல் மழை

கொடைக்கானலில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு இதமான சூழல் நிலவியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அங்கு பெய்து வரும் மழை காரணமாக புதிய அணையின் நீர்மட்டம் 18 அடியை கடந்தது. ஒரே வாரத்தில் இதன் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே வத்தலக்குண்டு சாலையில் மரம் ஒன்று பெயர்ந்து விழுந்ததால் அங்கு சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்