Ooty | Forest Fire | ஊட்டியை உலுக்கும் காட்டுத்தீ.. 10 நாட்களில் பறிபோன 5,000 ஏக்கர் வனப்பகுதி
Ooty | Forest Fire | ஊட்டியை உலுக்கும் காட்டுத்தீ.. 10 நாட்களில் பறிபோன 5,000 ஏக்கர் வனப்பகுதி
thanthitv
ஊட்டியில் பயங்கர காட்டுத்தீ - தீக்கிரையான சுமார் 5,000 ஏக்கர் வனப்பகுதி நீலகிரியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீ காரணமாக பெரும் வன சேதம் ஏற்பட்டுள்ளது.