BJP | AAP | சட்டப்படியே பாஜக MPகளான ஆம் ஆத்மி MPகள் - பார்லிமெண்டில் பாஜகவுக்கு கூடியது பலம்

BJP | AAP | சட்டப்படியே பாஜக MPகளான ஆம் ஆத்மி MPகள் - பார்லிமெண்டில் பாஜகவுக்கு கூடியது பலம்

பாஜக எம்.பி-யாக மாறிய ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி.க்கள். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி-க்களுக்கு பாஜகவில் இணைய அனுமதி. 7 எம்.பி-க்களும் பாஜகவில் இணைவதற்கு மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அனுமதி வழங்கினார்

X

Thanthi TV
www.thanthitv.com