தமிழ்நாடு

செமஸ்டர் தேர்வு - ஆன்லைன் பதிவில் சிக்கல்

பி.இ. இறுதி செமஸ்டர் தேர்வுக்கு ஆன்லைன் வழியில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

தந்தி டிவி

பி.இ. இறுதி செமஸ்டர் தேர்வுக்கு ஆன்லைன் வழியில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அண்மையில் அண்ணா பல்கலைக்கழகம் வரும் 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்து இருந்தது .தேர்வு எழுத மாணவர்கள் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இணையதள பிரச்சனையால் மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய முடியாமல் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு அண்ணா பல்கலைக்கழகம் உடனடி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்