தமிழ்நாடு

"இரட்டை சதம் அடித்தது வெங்காயம்"

சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாயைத் தொட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாயைத் தொட்டுள்ளது. வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறக்குமதி செய்தால் மட்டுமே வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வரும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்