தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணைய கூடாது - ஸ்டாலின்

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணைய கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணைய கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும் என, உணவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவ்வாறு முடிவு எடுக்கும் முன்பு, 1.99 கோடி ரேஷன் அட்டை உரிமையாளர்களிடம், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் ஜனநாயக ரீதியாக கருத்துக்களை கேட்க வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்