குமரி மாவட்டம் கிள்ளியூரில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பிரம்மாண்ட அத்தப்பூ கோலமிட்டு, மேளதாளங்கள் முழங்க மாவேலி மன்னன் ஊர்வலம் நடைபெற்றது. திரளான மக்கள் பங்கேற்று ஓணம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். #Onam #OnamCelebration #Killiyoor #Kanyakumari #Maveli #OnamFestival #KeralaOnam #TamilNadu #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்