தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் முன் டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளைஞரை தேடும் போலீஸ்

ஓமலூர் அருகே தாரமங்கலம் காவல் நிலையத்தின் முன் டிக்டாக் வீடியோ பதிவு செய்து வெளியிட்ட இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி

ஓமலூர் அருகே தாரமங்கலம் காவல் நிலையத்தின் முன் டிக்டாக் வீடியோ பதிவு செய்து வெளியிட்ட இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். தாரமங்கலத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளைஞர் மற்றும் அவரின் நண்பர்களை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்