Ramanathapuram | Olympics | பரமக்குடியில் ஒலிம்பிக் சென்டர்..! இன்டர்நெஷனல் லெவலுக்கு மாறும் ராம்நாடு..!
பரமக்குடியில் சர்வதேச தரத்திலான ஒலிம்பிக் பயிற்சி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனால் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு வீரர்கள் கூறும் கருத்துகளைப் பார்க்கலாம்.