தமிழ்நாடு

திமுகவுக்கு ஷாக்கிங் வரலாறு சொன்ன அதிமுக

தந்தி டிவி

திமுகவுக்கு ஷாக்கிங் வரலாறு சொன்ன அதிமுகAIADMK gave a shocking history to DMK

#Krishnarayapuram #Karur #thanthitv

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில், இரவு நேரத்தில் பெய்த மழையால் ஏழு கிராமங்கள் தனித்தீவுகளாக மாறியது.

தாராபுரம் பகுதியில் உள்ள தரைப்பாலம் முழுவதும் தண்ணீர் செல்கிறது. இதனால் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி, குச்சிபட்டி, தாராபுரதனூர், கோவில்பட்டி, நடுப்பட்டி, உள்ளிட்ட ஏழு கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின. கிராம மக்கள் வெளியேற முடியாமலும், வெளியே சென்றவர்கள் மீண்டும் கிராமத்திற்குள் நுழைய முடியாமலும் தவித்து வருகின்றனர். இங்கு அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. 

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு