தமிழ்நாடு

"இந்திய அளவில் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம்" - ஓ.பன்னீர்செல்வம்

இந்திய அளவில் பொது நிர்வாகத்தில் அனைத்து துறைகளிலும் தமிழக அரசு முதலிடத்தில் உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

தந்தி டிவி

இந்திய அளவில், பொது நிர்வாகத்தில் அனைத்து துறைகளிலும் தமிழக அரசு முதலிடத்தில் உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்