தமிழ்நாடு

"ராஜீவை தாக்கிய இலங்கை ராணுவ வீரரை என்ன செய்தீர்?" - சீமான்

ராஜீவ்காந்தியை தாக்கிய இலங்கை ராணுவ வீரர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

ராஜீவ்காந்தியை தாக்கிய இலங்கை ராணுவ வீரர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் 65-வது ஆண்டு பிறந்த தினம் சென்னை அடுத்த போரூரில் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாட்டுப்புற கலைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, ஒரு பெண் குழந்தைக்கு மதிவதனி என பிரபாகரனின் மனைவி பெயரை சீமான் சூட்டினார்.

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு