தமிழ்நாடு

"தமிழக மக்கள் இன்னும் திரை மோகத்திலிருந்து மீளவில்லை" - சீமான்

தமிழக மக்கள் இன்னும் திரைப்பட மோகத்திலிருந்து மீளவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்

தந்தி டிவி

தமிழக மக்கள் இன்னும் திரைப்பட மோகத்திலிருந்து மீளவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10 ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வரும் தமக்கும், கட்சி ஆரம்பித்து ஓராண்டே ஆன கமலுக்கும் ஒரே அளவுக்கு வாக்குசதவீதம் கிடைத்தது பற்றி கருத்து தெரிவித்தார். மேலும், குடிநீர் பற்றாக்குறையை போக்க நதி நீர் இணைப்பு என்பது சரியான தீர்வாக இருக்காது எனவும் சீமான் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்