#Thanjavur #Tasmac #ViralVideo #ThanthiTV
Thanjavur | Tasmac Viral Video | ``ரூ.10 இல்ல, ரூ.5 தான்..’’ - வெடித்த வாக்குவாதம்.. குடிமகன்களை தவிக்க விட்ட கடைக்காரர் தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் மதுபானக்கடையில் காலி மதுபாட்டிலுக்கு 10 ரூபாய்க்கு பதிலாக 5 ரூபாய் மட்டுமே வழங்கியதால் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 8040 என்ற எண் கொண்ட அரசு மதுபானக் கடையில் நடந்த இந்தச் சம்பவத்தில், ஆத்திரமடைந்த ஊழியர்கள் கடையைப் பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.