Chennai | TN Police | ஸ்டேஷன் வாசலில் இருந்து தப்பி ஓடிய சிறுவன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
ஸ்டேஷன் வாசலில் இருந்து தப்பி ஓடிய சிறுவன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
#Chennai #TNPolice #Accused #Arrest #ThanthiTV
Chennai | TN Police | ஸ்டேஷன் வாசலில் இருந்து தப்பி ஓடிய சிறுவன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் வானகரத்தில் போலீசாரிடம் இருந்து தப்பிய சிறுவன் கைது சென்னை, வானகரத்தில் போலீசாரிடம் இருந்து தப்பிய சிறுவன் கைது வழிப்பறி வழக்கில் சிறுவனை விசாரணைக்கு அழைத்து வந்த போலீசார் நேற்று விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவன் தப்பியோட்டம் தப்பியோடிய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்
