தமிழ்நாடு

"தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி இல்லை" - அமைச்சர் அதிரடி

தந்தி டிவி

"தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி இல்லை"/தமிழ்நாடு அரசு ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்காது - அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்/விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்பது முதல்வரின் கொள்கை முடிவு- தங்கம் தென்னரசு/எதிர்காலத்திலும் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு/"ONGC நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை திரும்பப்பெற மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு அறிவுறுத்தல்"

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்