Highcourt``பகல் நேரத்தில் சிறுமிகள் அலறியதை யாரும் கவனிக்கவில்லை’’ - தூ*கு தண்டனை தீர்ப்பு ரத்து
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், கடந்த 2023-ஆம் ஆண்டு 5 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கீழமை நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
#highcourt #sivagangai #thanthitv