தமிழ்நாடு

விவசாயிகளுக்கு எதிரான திட்டத்திற்கு அனுமதி தரும் முதலமைச்சர் எப்படி விவசாயி ஆவார்? - ஸ்டாலின்

விவசாயத்திற்கு எதிரான திட்டங்களுக்கு துணை நிற்கும், முதலமைச்சர் எப்படி விவசாயி ஆவார் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

விவசாயத்திற்கு எதிரான திட்டங்களுக்கு துணை நிற்கும், முதலமைச்சர் எப்படி விவசாயி ஆவார் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மக்களவை தொகுதி வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக பிரசார கூட்டத்தில் பேசிய அவர், தி.மு.க-வை யாரும் அழிக்க முடியாது என்றும் அதை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள் எனவும் ராமதாசுக்கு பதிலடி கொடுத்தார். தொகுதிவாசிகள் முக்கிய கோரிக்கைகளை எடுத்துக்கூறிய ஸ்டாலின், தி.மு.க ஆட்சியை கைப்பற்றினால், அவைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்