தமிழ்நாடு

"பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கருத்தில் உடன்பாடு இல்லை" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

"தொழில்துறை உதவியுடன் மாற்று ஏற்பாடுகள்"

தந்தி டிவி

திடக்கழிவு மேலாண்மைத்துறை தோல்வியால் தான்

பிளாஸ்டிக் தடை செய்யப்படுகிறது என்ற பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கருத்தில் உடன்பாடு இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தொழில்துறை உதவியுடன் பிளாஸ்டிக் தொடர்புடைய ஆயிரத்து 500 நிறுவனங்களில் மாற்று ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்