தமிழ்நாடு

என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு

என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிலையை பொறுத்து மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 600 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிலையை பொறுத்து மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 600 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது .. இந்த உடன்பாடு 2026 ஆம் ஆண்டு டிசம்பர் வரை அமுலில் இருக்கும். என்எல்சி இந்தியாவின் இந்த புதிய ஊதிய உயர்வு மூலம் 14 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்