தமிழ்நாடு

கர்ப்ப பரிசோதனை முடிவுகளை வெளியிட்ட நித்யா மேனன், பார்வதி? - குழம்பிப் போன ரசிகர்கள்

தந்தி டிவி

நடிகைகள் பார்வதி திருவோத்து மற்றும் நித்யா மேனன் இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கர்ப்ப பரிசோதனை முடிவுகளை வெளியிட்டதால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்...

சிலர் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்த நிலையில், பலர் இது குறித்து கேள்வி எழுப்பி வந்தனர்...

அஞ்சலி மேனன் இயக்கும் புதிய படத்தில் இருவரும் கர்ப்பிணிகளாக நடிக்க உள்ள நிலையில், அத்திரைப்படத்தின் விளம்பரத்திற்காக இருவரும் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்