தமிழ்நாடு

#BREAKING || நிபா வைரஸ் - தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தந்தி டிவி

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. "நோயுற்ற, அறிகுறி உள்ள நோயாளிகளை கையாண்ட பின் 20 நொடிகள் சோப்பினால் கை கழுவிய பின், இதர பணிகளை சுகாதார ஊழியர்கள் செய்ய வேண்டும்". "மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரத் துறை ஊழியர்கள் பி பி இ கிட் அணிவதுடன் , முக கவசம், கையுறை ஆகியவற்றை அணிவதும் அவசியம்". "மருத்துவ உபகரணங்களை தொடர்ச்சியாக கிருமி நீக்கம் செய்து பயன்படுத்துவது அவசியம்". "நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச் மற்றும் ஊசி போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்துவது அவசியம்" நிபா வைரஸ்- தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. 

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்

BREAKING || வீடு புகுந்து கொ*ல, கொள்ளை - ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்

BREAKING || செஞ்சி சிறுமி மாயத்தில் புது தகவல் - நேராக ஸ்பாட்டுக்கு விரைந்த CBCID