தமிழ்நாடு

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்... உயிர்க்கு போராடிய தம்பதி... திக் திக் மீட்பு காட்சி

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் உதகை அருகே கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். புதுமந்து பகுதியை சேர்ந்த செல்வராஜ், தனது மனைவியுடன், மேட்டுப்பாளையத்தில் பூண்டு விற்பனை செய்து விட்டு, சொந்த ஊர் திரும்பியுள்ளார். அப்போது கண் அயர்ந்த செல்வராஜ் சாலையோரம் வாகனத்தை மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்