தமிழ்நாடு

முத்தநாடு மந்தில் மொற்பர்த் பண்டிகை கோலாகலம்

நீலகிரி மாவட்டத்தில் தோடரின மக்களின் பாரம்பரிய பண்டிகையயொட்டி, இளைஞர்கள் உருளை கல்லைத் தூக்கி அசத்தினர்.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் தோடரின மக்களின் பாரம்பரிய பண்டிகையயொட்டி, இளைஞர்கள் உருளை கல்லைத் தூக்கி அசத்தினர். முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த கோவிலில் சிறப்பு வழிப்பாடுகள் நடத்தப்பட்டு, ஆண்கள் மட்டும், பாரம்பரிய உடையணிந்து, நடனமாடினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்