தமிழ்நாடு

கடலோர அமலாக்க பிரிவுக்கு புதிய வாகனம் - 19 வாகனங்களை ஒப்படைத்தார் அமைச்சர்

தமிழக கடலோர அமலாக்க பிரிவுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 19 வாகனங்களை காவல்துறை அதிகாரிகளிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒப்படைத்தார்.

தந்தி டிவி
தமிழக கடலோர அமலாக்க பிரிவுக்கு, புதிதாக வாங்கப்பட்டுள்ள 19 வாகனங்களை காவல்துறை அதிகாரிகளிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒப்படைத்தார். சென்னை சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் தி.மு.க முதன்மை செயலாளர் கே. என். நேரு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முதலமைச்சர் குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருப்பதாக கூறினார்.

Mekedatu Issue | ``தமிழக அரசு தீர்மானத்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை’’ - பிரியங்க் கார்கே

Kodanadu Case | தமிழக அரசுக்கு வந்த மெசேஜ் - 9 வருஷ கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்

CM Vijay | TN Govt | CM விஜய் தலைமையில் கூடும் IAS, IPS அதிகாரிகள்

TN Police | பவர் மாறும் IPS அதிகாரிகள் - யார் யார் எங்கு?

TVK | DMK ``தவெகவை ஆதரித்தால் திமுகவுக்கு ஏன் கோவம் வருது?.." இறங்கி அடிக்க ஆரம்பித்த CPM