தமிழ்நாடு

Pothys Swarna Mahal | நாகர்கோவிலில் 'போத்தீஸ் ஸ்வர்ண மஹால்' புதிய கிளை கோலாகலமாக திறப்பு

நாகர்கோவிலில் 'போத்தீஸ் ஸ்வர்ண மஹால்' புதிய கிளை கோலாகலமாக திறப்பு

thanthitv

Pothys Swarna Mahal | நாகர்கோவிலில் 'போத்தீஸ் ஸ்வர்ண மஹால்' புதிய கிளை கோலாகலமாக திறப்பு

#kanniyakumari #PothysSwarnaMahal #thanthitv

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 'போத்தீஸ் ஸ்வர்ண மஹால்' புதிய கிளை கோலாகலமாகத் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள இக்கடையைப் போத்தீஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் திறந்து வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கம் சிறந்த முதலீடு என்றும், தற்போது தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் திறப்பு விழாச் சலுகையாகச் சவரனுக்கு 2,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், 'டிஜிகோல்ட்' என்ற டிஜிட்டல் தளத்தின் மூலம் நாள்தோறும் குறைந்தபட்சம்100 ரூபாய் முதல் தங்கத்தில் முதலீடு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் இந்நிகழ்வில் நிர்வாக இயக்குநர்கள் முருகேஷ், மகேஷ், அசோக், அஸ்வந்த், திவ்யா, மற்றும் ப்ரீத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Dhanush | TN Politics | நடிகர் தனுஷின் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு தொடங்கியது

Arnab Cyclone| தமிழகத்தில் திடீர் ரெட் அலர்ட் விடுப்பு.. இரவே அதிகரிக்க போகும் மழை

Dhanush Meeting | கிளம்பிய தனுஷ்.. காத்திருக்கும் மகளிரணி படை

BREAKING || செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம் - ஸ்பெஷல் கொண்டாட்டம் ஏன்?

BREAKING || மிரட்டும் புயல் சின்னம்? தமிழக அரசு கொடுத்த முக்கிய அலர்ட்