தமிழ்நாடு

நெல்லையப்பர் கோவில் திருக்கல்யாண விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு நலுங்கு உற்சவம்

தந்தி டிவி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அக்டேபார் 24-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது .12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நேற்று அதிகாலை நடந்தது. இதனைத் தொடர்ந்து, நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் பட்டின பிரவேசமும், நலுங்கு உற்சவமும் நடைபெற்றது . அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் நடந்த நலுங்கு உற்சவத்திற்காக சுவாமி அம்பாளுடன் ஊஞ்சலில் எழுந்தருளினார் . இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நலுங்கு நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதணை நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்