தமிழ்நாடு

நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீப திருவிழா - சாமி சன்னதியில் ஏற்றப்பட்ட தங்க விளக்கு...

நெல்லை நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீப திருவிழாவை முன்னிட்டு தங்க விளக்கு சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்டது.

தந்தி டிவி
நெல்லை நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீப திருவிழாவை முன்னிட்டு ஆண்டுக்கு இருமுறை மட்டும் ஏற்றப்படும் தங்க விளக்கு சுவாமி சன்னதியில் உள்ள மணிமண்டபத்தில் ஏற்றப்பட்டது. முன்னதாக, வினாயகர் சன்னதி முன்பு தங்கவிளக்குக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ