அரசு போக்குவரத்து பணிமனையில் சிக்கித் தவிக்கும் மரநாய்
நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தின் தாமிரபரணி பணிமனையின் மேற்கூரையில் மர நாய் சிக்கித் தவிக்கிறது.
தந்தி டிவி
இந்நிலையில், நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தின் தாமிரபணி பணிமனையில் வனப்பகுதியில் இருந்த வந்த மர நாய் மேற்கூரையில் சிக்கித் தவிக்கிறது. இதையடுத்து, மர நாயை மீட்க வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.