தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - வைகோ

நீட் தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு பல உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

நீட் தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு பல உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நீட் தேர்வு காரணமாக ஏழை மாணவர்கள் பலரும் மருத்துவ கனவுகளை சிதைத்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள வைகோ நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்