தமிழ்நாடு

நீட் தேர்வு : தேவையான ஏற்பாடுகள் செய்ய உத்தரவு

வரும் 13 ஆம் தேதி நடக்கவுள்ள நீட் தேர்வுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு, அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ். பள்ளிக் கல்வி இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தந்தி டிவி

வரும் 13 ஆம் தேதி நடக்கவுள்ள நீட் தேர்வுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு, அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ். பள்ளிக் கல்வி இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார். தேர்வு நடக்கவுள்ள மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்