தமிழ்நாடு

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குழாயில் கசியும் நீர்...

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக கசியும் நீர், குட்டைபோல் தேங்கிக்கிடக்கிறது.

தந்தி டிவி
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக கசியும் நீர், குட்டைபோல் தேங்கிக்கிடக்கிறது. அந்த நீரையே மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.மணப்பாறை அருகில் உள்ள பொத்தமேட்டுப்பட்டி மக்கள்,அழுக்கு நீரையே குடிநீராக பயன்படுத்திவருவதால் மர்ம காய்ச்சலுக்கு ஆளாவதாக புலம்புகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்