தமிழ்நாடு

Chennai | Forgery Case | வீடு வாங்கி தருவதாக கிட்டத்தட்ட ரூ.3 கோடி மோசடி - சிக்கிய தந்தை, மகன்..

வீடு வாங்கி தருவதாக கிட்டத்தட்ட ரூ.3 கோடி மோசடி - சிக்கிய தந்தை, மகன்..

thanthitv

#Chennai #ForgeryCase #Arrest #TNPolice #ThanthiTV

Chennai | Forgery Case | வீடு வாங்கி தருவதாக கிட்டத்தட்ட ரூ.3 கோடி மோசடி - சிக்கிய தந்தை, மகன்.. சென்னையில் அதிர்ச்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தந்தை மகனை போலீசார் கைது செய்தனர். வீடு வாங்கி தருவதாக கூறி 1 கோடியே 92 லட்சம் ரூபாய் மற்றும் 713 கிராம் தங்க நகைகளைப் பெற்று மோசடி செய்த வழக்கில், மேலும் 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் கணவன், மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்து திரிசூலத்தில் நகைக்கடை நடத்தி வந்த தினேஷ் சௌத்திரி மற்றும் அவரது தந்தை தேஜராம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடுகள் வாங்கித் தருவதாகவும், மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாகவும் கூறி மோசடி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. இதுவரை 25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Theni Prisoners Escape `லிங்காவின் வியூகம்’ - 17 கைதிகள் தப்பியதற்கு பின் திடுக்கிடும் ப்ளான்

CM Vijay Meeting | TN Ministers | `புதிய திட்டங்கள்' - CM விஜய் தலைமையில் கூடும் அமைச்சர்கள்

#BREAKING || Chennai | TN Govt | அடியோடு மாறப்போகும் சென்னை - பக்கா பிளானோடு தமிழக அரசு

CM Vijay Road Show | CM விஜயின் அடுத்த ரோடு ஷோ - எந்த ஊர் தெரியுமா?

Gingee Girl Case Update விசாரித்த போலீசையே விசாரிக்கும் CBCID - செஞ்சி சிறுமி வழக்கில் ட்விஸ்ட்