#BREAKING || Chennai | TN Govt | அடியோடு மாறப்போகும் சென்னை - பக்கா பிளானோடு தமிழக அரசு
அடியோடு மாறப்போகும் சென்னை - பக்கா பிளானோடு தமிழக அரசு
#Chennai #TNGovt #Road #ThanthiTV
Chennai | TN Govt | சென்னைவாசிகளுக்கு ஒரு நற்செய்தி.. அடியோடு மாறப்போகும் சென்னை - பக்கா பிளானோடு தமிழக அரசு சென்னையில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க அரசு திட்டம் 678 சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.130.19 கோடி ஒதுக்கீடு 5 மண்டலங்களில் 148.10 கி.மீ. நீளச் சாலைகளை மேம்படுத்த ஒப்பந்தப்புள்ளி 595 தார்ச்சாலைகள், 58 சிமெண்ட் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன முதலமைச்சரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைப் பணிகள் ஒப்பந்தம் முடிந்ததும் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கும் என தகவல்
