தமிழ்நாடு

இயற்கை மருத்துவம் மற்றும் யோகா படிப்பு : ஜூலை 1 முதல் விண்ணப்பம் விநியோகம்

இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டப் படிப்புகளில் சேர, ஜூலை 1 ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அறிவித்துள்ளது.

தந்தி டிவி
தமிழகத்தில், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி ஒன்றும், 7 தனியார் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு கல்லூரியில் 60 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 550 இடங்களும் உள்ளன . இந்த 550 இடங்களில், 65 சதவீத இடங்களை தமிழக அரசு பூர்த்தி செய்கிறது. மீதமுள்ள 35 சதவீத இடங்களை கல்லூரி நிர்வாகம் பூர்த்தி செய்யும். இந்நிலையில், வரும் ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என, இயற்கை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குனர் கணேஷ் அறிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்