தமிழ்நாடு

தேசிய சிலம்பு தினத்தை முன்னிட்டு சிலம்பாட்ட போட்டிகள்

ஆண்டுதோறும் மே மாதம் 6ம் தேதி தேசிய சிலம்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

தந்தி டிவி

ஆண்டுதோறும் மே மாதம் 6ம் தேதி தேசிய சிலம்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு் சிலம்பாட்ட கழகத்தின் சார்பில் தேசிய அளவிலான பதினோராவது சிலம்பாட்ட போட்டிகள் ஈரோட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்