கோட்சே குறித்த ஆ.ராசாவின் கருத்து : பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு
தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே குறித்த திமுக உறுப்பினர் ஆ.ராசாவின் கருத்துக்கு மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
தந்தி டிவி