தமிழ்நாடு

நாமக்கல் : 47 நாட்களுக்கு பிறகு டீக்கடைகள் திறப்பு

டீக்கடைகள் உள்ளிட்ட 34 விதமான கடைகள் இன்று முதல் திறக்கலாம் என அரசு அறிவித்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் டீக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

டீக்கடைகள் உள்ளிட்ட 34 விதமான கடைகள் இன்று முதல் திறக்கலாம் என அரசு அறிவித்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் டீக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 47 நாட்களுக்கு பிறகு, டீக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதேபோல சாலையோர தள்ளுவண்டி கடைகளும் செயல்பட தொடங்கி உள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்