தமிழ்நாடு

கேரள கனமழை எதிரொலி - நாமக்கல்லில் முட்டைகள் தேக்கம்

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக, நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

தந்தி டிவி

* இந்தநிலையில், கேரளாவில் கடந்த 2 வாரங்களாக பெய்த கனமழை காரணமாக, ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து தடைபட்டுள்ளது.

* இதனால் கடந்த ஒரு வாரமாக கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், சுமார் பத்து கோடி ரூபாய் மதிப்பிலான முட்டை வணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேநிலை நீடித்தால், முட்டையின் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு